சிங்கிள் சமையல்

ஒன் சைடு ஆம்லேட்,

                   செய்முறை பொருள்

         1.  முட்டை 1
         2.  வெங்காயம்
         3.  பச்ச மிளகாய்
         4.  மிளகு தூள்
         
                  செய்முறை
               
                                    அடுப்பை  பத்த வைக்கவும். இரும்பு தோசை கடாய், வைக்கவும்.  வெங்காயம் பச்ச மிளகாய்,
பொடி பொடியாய் நறுக்கவும். ஒரு பாத்திரத்தில்,  முட்டையை பொத்து ஊத்தவும் ,நறுக்கிய வெங்காயம் பச்சமிளகாய் மிளகுதூள், ஒரு ஸ்பூன் எண்ணெய். ஊற்றி கலக்கி கொள்ளவும் . கடாய்ல்  எண்ணெய் ஊற்றி கலக்கிய முட்டையை ஊற்றவும்
மிதமான சூட்டில்  வேக விடவும். பாதி வெந்தநிலையில், முட்டையின் மேல்.
பர பர வென்று மிளகு தூளை தூவவும்
அதை அப்படியே பாத்திரத்துக்கு  மாற்றி சுட சுட சுவைத்து மகிழவும்

                      நன்றி
           
             

Comments

Popular posts from this blog

சிரிப்பு