சிரிப்பு
சிரிப்பு
வண்ண வண்ண கனவுகளை
ஓவியமாய் தோன்றும்
வண்ண வண்ண எண்ணங்கள்
வரைபடமாய் தோன்றும்
வானத்து நிலவுகள் வசமாய்
கண்ட கண்ட எண்ணங்கள்
கலைந்து போகும் கனவுகள்
கல கல ஓசையை
கண் சிமிட்டா கலையுடன்
காவியமாய் இதழ் சுழிக்கும்
கவலையையே கிறங்கடிக்கும்
கற்பூர பற்றே
வெள்ளை நிற காவியத்தை
கல கல வென
காவல் வைத்து வெண்மை
கனிவோடு வீசும்
கவலைகளை வீழ்த்தி
கற்பூர தென்றலை ஆற்றும்
அழகே சிரிப்பு
Comments
Post a Comment